நடிகர் விக்ரம் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் அதன் ஷூட்டிங் கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 2019 துவக்கத்திலேயே விக்ரம் நடிப்பில் மஹாவீர் கர்ணா என்ற படம் அறிவிக்கப்பட்டது. 300 கோடி ருபாய் பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தின் ஷூட்டிங்கும் துவங்கி நடைபெற்றது. 2019 இறுதியில் அது வெளிவரும் என்று அறிவித்தனர். ஆனால் தொடர் தாமதத்தால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.
ஆர்எஸ் விமல் இயக்கும் இந்த படம் எப்போது வெளிவரும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று விக்ரமின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து கூறும் விதமாக கர்ணன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
விக்ரம் கர்ணன் தோற்றத்தில் இருப்பது அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதோ..
அது மட்டுமின்றி விக்ரம் கோப்ரா என்ற படத்திலும் நடிக்கிறார். அஜய் ஞானமுத்து இயக்கும் இந்த படத்தில் விக்ரம் 20 விதமான கெட்டப்களில் நடிக்கிறார்.
மேலும் 2019 துவக்கத்திலேயே விக்ரம் நடிப்பில் மஹாவீர் கர்ணா என்ற படம் அறிவிக்கப்பட்டது. 300 கோடி ருபாய் பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தின் ஷூட்டிங்கும் துவங்கி நடைபெற்றது. 2019 இறுதியில் அது வெளிவரும் என்று அறிவித்தனர். ஆனால் தொடர் தாமதத்தால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.
ஆர்எஸ் விமல் இயக்கும் இந்த படம் எப்போது வெளிவரும் என்று தான் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று விக்ரமின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு வாழ்த்து கூறும் விதமாக கர்ணன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
விக்ரம் கர்ணன் தோற்றத்தில் இருப்பது அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதோ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக