>>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 22 ஏப்ரல், 2020

    48எம்பி கேமராவுடன் அசத்தலான நுபியா பிளே ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!


    6.65-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே

    நுபியா பிராண்ட் தனது புதிய நுபியா பிளே ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது. விரைவில் அனைத்து சந்தைகளிலும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நுபியா பிளே ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 2.4ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி 7என்எம் பிராசஸர் வசதி உடன் அட்ரினோ 620ஜிபியு ஆதரவும் இவற்றுள் அடக்கம், எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

    நுபியா பிளே ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 12எம்பிசெல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

    நுபியா பிளே ஸ்மார்ட்போனில் 5100எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    புளூடூத் 5, 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை801.11 ஏசி, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டுள்ளது இந்த நுபியா பிளே ஸ்மார்ட்போன் மாடல்.

    அட்டகாசமான விலை

    இந்திய மதிப்பில்...

    6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட நுபியா பிளே ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,280-ஆக உள்ளது.

    8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட நுபியா பிளே ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,535-ஆக உள்ளது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக