ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் ஆதிக்கம் பெற்றிருந்தால் ஜாதகர் பெரும்பாலும் நல்ல அழகான தோற்றம், தெய்வபக்தி மற்றும் கல்வி ஆகியவை இவர்களிடம் காணப்படும்.
மேலும், இவர்கள் சிற்றின்பத்தில் அதிகப்படியான ஆர்வம் கொண்டிருத்தல், இருதாரம் அமைப்பு, அயல்நாடுகளுக்கு சென்று நல்ல சம்பாதித்தல், மற்றவர்களுடைய சொத்துக்களை அனுபவிக்கும் யோகம் பெற்றிருப்பார்கள்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 5வது இடத்தை புத்திரஸ்தானம் என்று கூறுவார்கள்.
லக்னத்திற்கு 5-ம் இடத்தில் சந்திரன் இருந்தால் நன்மை தருபவராக இருப்பார்.
5ல் சந்திரன் இருந்தால் என்ன பலன்?
👉 அறிவாற்றல் உடையவர்கள்.
👉 நல்ல நண்பர்களை கொண்டவர்கள்.
👉 வருமான வாய்ப்புகளை உடையவர்கள்.
👉 செல்வ வளம் கொண்டவர்கள்.
👉 கலைகளில் சிறு தடைகளுக்கு பின் முழுமை பெறும்.
👉 பேச்சுவன்மை உடையவர்கள்.
👉 அழகான வாழ்க்கைத் துணைவரை கொண்டவர்கள்.
👉 கற்பனை வளம் உடையவர்கள்.
👉 பெண் குழந்தை பாக்கியம் அமைய பெற்றவர்கள்.
👉 தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டவர்கள்.
👉 வாழ்க்கையில் முன்னேற்றத்தினை நோக்கி செல்லக்கூடியவர்கள்.
👉 இலக்கியம் தொடர்பான செயல்களில் ஈடுபாடு கொண்டவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக