Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 18 ஏப்ரல், 2020

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.! திங்கள் முதல் சுங்கச்சாவடிகள் இயங்கும்.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் , பல்வேறு தொழிலாளர்கள் தங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே சிரமப்பட்டு வந்தனர்.

தற்போது வரும் திங்கள் ( ஏப்ரல் 20 ) முதல் கட்டட வேலைகள், குறிப்பிட்ட தொழிற்சாலைகள், பிளம்பர் மற்றும் எலெக்ட்ரிக்கல் தொழிலாளர்கள் போன்றவர்கள் விதிகளுக்குட்பட்டு வேலைக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவுரீதியிருந்தது.

தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்கள் திங்கள் முதல் இயங்கலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!