Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 18 ஏப்ரல், 2020

முகத்திலுள்ள கரும்புள்ளி மறைய இதை செய்யுங்கள் போதும்!

முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது ஆண்கள் பெண்கள் என அனைவரும் விரும்புவதே. ஆனால், அந்த முகத்தில் பருக்கள் வந்தால் அதனால் ஏற்பட கூடிய கரும்புள்ளி அதைக் கெடுத்துவிடுகிறது. அதை இயற்கையான முறையில் மறைய செய்யலாம். எப்படி தெரியுமா?

தேவையான பொருள்கள்
  • எலுமிச்சை சாறு
  • தக்காளி சாறு
செய்முறை

முதலில் தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறை ஒரு பௌலில் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் விட்டுவிட்டு அதன் பின்பு கழுவி வர முகத்திலுள்ள கரும்புள்ளி மறையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!