Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 4 ஏப்ரல், 2020

நட்சத்திரமும், அதிபதியும்...!!

ஜோதிடத்தில் அடிப்படையாக இருப்பது நட்சத்திரம் ஆகும். ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் நவகிரகத்தில் உள்ள கிரகம் அதிபதியாக இருக்கின்றது. 

நமது நட்சத்திரத்திற்கான அதிபதிகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிபதிகள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

👉அஸ்வினி - கேது

👉பரணி - சுக்கிரன்

👉கிருத்திகை - சூரியன்

👉ரோகிணி - சந்திரன்

👉மிருகசீரிடம் - செவ்வாய்

👉திருவாதிரை - ராகு

👉புனர்பூசம் - குரு (வியாழன்)

👉பூசம் - சனி

👉ஆயில்யம் - புதன்

👉மகம் - கேது

👉பூரம் - சுக்கிரன்

👉உத்திரம் - சூரியன்

👉ஹஸ்தம் - சந்திரன்

👉சித்திரை - செவ்வாய்

👉சுவாதி - ராகு

👉விசாகம் - குரு (வியாழன்)

👉அனுஷம் - சனி

👉கேட்டை - புதன்

👉மூலம் - கேது

👉பூராடம் - சுக்கிரன்

👉உத்திராடம் - சூரியன்

👉திருவோணம் - சந்திரன்

👉அவிட்டம் - செவ்வாய்

👉சதயம் - ராகு

👉பூரட்டாதி - குரு (வியாழன்)

👉உத்திரட்டாதி - சனி

👉ரேவதி - புதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக