சூரியனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் கிரகம் சந்திரன். மனிதனின் கவர்ச்சி தன்மை, சிறந்த ஞாபகத்திறன், தாயார், மனோபலம் ஆகியவற்றிற்கு சந்திரன் காரகனாக இருக்கிறார்.
சந்திரன் தேய்பிறை காலத்தில் பாதக பலன்களையும், வளர்பிறை காலத்தில் சுப பலன்களையும் தருபவராக இருக்கிறார். எனவே ஒருவர் பிறக்கும்போது சந்திரன் வளர்பிறை அல்லது தேய்பிறை சந்திரனாக இருந்ததை பொறுத்தே அவர்களுக்கான பலன்கள் ஏற்படும்.
ஒரு ஜாதகத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் இருக்கும் கிரகங்களை பொறுத்து பலன்கள் மாறுபடுகின்றன. அப்படியான பலன்கள் நன்மை தருவதாகவும் அல்லது பாதகங்களை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம்.
சந்திரன் முதல் வீடு அல்லது லக்னத்தில் இருப்பது நல்லது. ஆனால், சந்திரனுக்கு அது சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ அல்லது நட்பு வீடாகவோ இருந்தால் நல்லது. அப்படி இருக்கும்பட்சத்தில் வாழ்க்கையில் உயர்வு பெறுவதற்கு நல்லது செய்வார்.
லக்னத்தில் சந்திரன் இருந்தால் என்ன பலன்?
👉 அமைதியான குணம் கொண்டவர்கள்.
👉 அழகான தோற்றம் உடையவர்கள்.
👉 சங்கீதம் சார்ந்த துறைகளில் விருப்பம் உள்ளவர்கள்.
👉 நிலையற்ற மனநிலையை உடையவர்கள்.
👉 மற்றவர்களின் மனம் அறிந்து செயல்படக்கூடியவர்கள்.
👉 சில நேரங்களில் கர்வம் உடையவராக திகழக்கூடியவர்கள்.
👉 வெளியூர் பயணங்களில் ஆர்வம் உடையவர்கள்.
👉 அலட்சிய குணம் உடையவர்கள்.
👉 கற்பனையில் வாழ்வார்கள்.
👉 வாழ்க்கையில் உயர்வான வாய்ப்புகள் உண்டாகும்.
👉 சிற்றின்ப சுகம் நன்றாக அமையும்.
👉 போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறக்கூடியவர்கள்.
👉 திடீர் பணவரவு இருக்கும்.
👉 நம்பிக்கை உடையவர்கள்.
👉 குளிர்ச்சியான தேகம் உடையவர்கள்.
👉 கதைகள் கூறுவதில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.
👉 அலங்காரத்தில் விருப்பம் உடையவர்கள்.
👉 வாழ்க்கை துணைக்கு பிடித்த விதத்தில் நடந்து கொள்ளக்கூடியவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக