புளியோதரை, லெமன் சாதம் ஆகியவை கடையில் உள்ள பொடிகளை வாங்கி செய்வதை விட நாமே வீட்டில் தயாரிப்பது மிகவும் சுலபம். அதுமட்டுமல்லாமல் மிக ஆரோக்கியமாகவும் இருக்கும். அது எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முதலில் புளியை சற்று நீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். அதன் பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு லேசாக வதக்கவும்.
- புளி
- காய்ந்த மிளகாய்
- வெள்ளைப்பூண்டு
- வெங்காயம்
செய்முறை
வெங்காயம் சேர்க்கவும். வெள்ளை பூண்டு சேர்க்கவும். இவை வதங்கிய பின் கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி அதில் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளவும்.
ஒரு நிமிடம் மட்டும் அதை கிண்டி விட்டு தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். அதன் பின் வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு கிளறினால் அட்டகாசமான புளியோதரை தயார்.
சமையல் குறிப்புகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக