Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 11 ஏப்ரல், 2020

Google Meet: Hangouts சேவையை வேறொரு பெயரில் மாற்றி களமிறக்கிய கூகுள்.! என்ன தெரியுமா?

அகற்றப்பட்டதை தேடல் நிறுவனம்

கூகுள் நிறுவனம் கொண்டுவரும் புதிய திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம், அதனபடி வீடியோ கான்ஃபெரன்சிங் பயன்பாடுகள் அதிகரித்துவரும் தேவைக்கு மத்தியில் கூகுள் இறுதியாக தனது Hangouts மீட் மற்றும் Hangouts சாட் சேவைகளை Google Meet மற்றும் Google Chat ஆக புதுப்பித்துள்ளது.

நேரத்தில் அடுத்த சில மணி நேரத்தில் Hangouts Chat என்றும் மாற்றப்பட்டது.

ஏற்கனவே கூகுள் வரவிரக்கும் ஜி சூட் வெளியீடுகள் பக்கத்தின் மூலம் ‘Hangouts'அக்கற்றுவதாக தகவல் தெரிவித்தது,ஆனால் கூகுள் சாட் மற்றும் கூகுள் மீட் என்று குறிப்பிடவில்லை.

கூகுளின் கிளாசிக் ஹேங்கவுட்ஸ் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன, மேலும் ஜிமெயிலிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இந்த பயன்பாடு ஆண்ட்ராய்டு-ல் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளது.

மேலும் 2017-ம் ஆண்டில் Hangouts Chat மற்றும் Hangouts Meet (இப்போது Google Chat மற்றும் Meet) அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், கூகிள் ‘கிளாசிக்' Hangouts ஐ ஓய்வு பெற செய்வதாக கூறியது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் மேலே கூறியதுபோல ஜி சூட் அல்லாத பயனர்களுக்கு இந்த பதிப்பு இன்னும் நிறுவனத்தால் ஆதரிக்கப்படும்.

அதாவது இதன்பொருள் என்றால் உங்கள் வெப் ஜிமெயில் கணக்கு ஐஒஎஸ் அல்லது ஆண்ட்ராய்டு சாதனம் இப்போதே ஹேங்கவுட்களின் நுகர்வோர் பதிப்பைக் காண்பிக்கும்.

கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், கூகுள் மீட் என்பது ஒரு வீடியோ கான்பரன்சிங் பயன்பாடாகும்,இது ஒரே நேரத்தில் 30பேரைக் கொண்டிருக்கும். Google Chat என்பது நிறுவனத்தின் நேரடி செய்தியிடல் பயன்பாடாகும், அதில் நீங்கள் கூகிள் டாக்ஸ், காலெண்டர்கள், கோப்புகளைப் பகிரலாம் மற்றும் குழுக்கள் மற்றும் தனிநபர்களுக்கு எளிதாக பதிலளிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக