டெலிகாம் நிறுவனங்கள இந்த கொரோனா காலத்தில் பல்வேறு சிறப்பு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. அந்த டெலிகாம் நிறுவனங்களுக்கு அடுத்து DTH நிறுவனங்களும் பல்வேறு இலவச சலுகைகள் மற்றும் சிறப்பான திட்டங்களை அறிவித்து வருகிறது.
டாடா ஸ்கை நிறுவனத்தின் இந்த பிங்கே+ எஸ்.டி.பி ஆனது கடந்த ஜனவரி மாதம் ரூ.5999-என்கிற விலையில் புதிய வாடிக்கையாளர்களுக்கும், தற்போதுள்ள வாடிக்கையாளர்களையும் குறிவைத்து அறிமுகமானது.
ஏற்கனவே நிறுவனத்தின் கீழ் உள்ள வாடிக்கையாளர்களுக்கு டாடா ஸ்கை பிங்கே+ எஸ்.டி.பி மீது ரூ.1000கேஷ்பேக் கிடைக்கும் என்று அந்நிறுவனம் அறிவித்தது. தற்போது ரூ.2000-வரை பொதுவான விலைகுறைப்பை பெற்றுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக