ஊரடங்கிலும் வேலை தேட ஒரு வாய்ப்பாக தி ரைஸ் (எழுமின்) அமைப்பு சார்பில் ஆன்லைன் வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமில் பல்வேறு துறை சார்ந்த தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. ஆன்லைனில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க www.aramhr.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும் என்று தி ரைஸ் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கட்டணமாக ₹200 வசூலிக்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் கட்டணம் செலுத்தி, பதிவு செய்துக்கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக