தர்பூசணியை வைத்து அட்டகாசமான ஜூஸ் செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருள்கள்
- தர்பூசணி
- கெட்டியான பால்
- சர்க்கரை
- க்ரீம்
- ரோஸ் எஸ்ஸன்ஸ்
செய்முறை
முதலில் பாலை நன்றாக காய்ச்சி, அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக களறிந்தது தர்பூசணி போட்டு மிக்சியில் அரைக்கவும். இதனுடன் ஃப்ரெஸ்சான க்ரீம் மற்றும் ரோஸ் எசன்ஸ் சேர்த்து ப்ரீசரில் வைக்கவும்.
1 மணி நேரம் கழித்து அதை வெளியில் எடுத்து மீண்டும் ஜாரில் போட்டு அரைத்து பிரீஸரில் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து எடுத்து பரிமாறினால் அட்டகாசமான தர்பூசணி ஜூஸ் தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக