வோடஃபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.
ரூ.29-க்கு வழங்கப்படும் இந்த சலுகை வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு ஆல்ரவுண்டர் எனும் பெயரிலும், ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ரேட்கட்டர் எனும் பெயரிலும் வழங்கப்படுகிறது.
இந்த சலுகையில் ரூ. 20 டாக்டைம் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ், 100 எம்பி டேட்டா 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் அழைப்பு கட்டணம் நொடிக்கு 2.5 பைசா. தற்சமயம் இந்த சலுகை டெல்லி வட்டாரத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக