Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 5 மே, 2020

மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்...

உ.பி மாநிலம் முதியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சரோஜினி தேவி. இவருக்கு மூல்சந்த் என்பவருக்கு திருமணமாகி இருவரும் ஒன்றாக வாழந்தனர். அப்பொழுது இவருக்குமிடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டதால் சரோஜினி தேவி கடந்த 6 மாத காலமாக தன் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார்.


இதனால் கணவர் மீது ஆத்திரமடைந்த சரோஜினி தான் மீண்டும் வீட்டை விட்டு தன் பெற்றோர் வீட்டிற்கே செல்லப்போவதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மூல்சந்த் மனைவி சரோஜினி தேவியின் மூக்கை கடித்து துப்பிவிட்டார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் சரோஜினி தேவியை மீட்டு மருத்துவனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் மூல்சந்த் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!