Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 5 மே, 2020

கட்டுப்பாட்டை இழந்த கார்.. இளம் நடிகர் பசில் ஜார்ஜ் சாலை விபத்தில் மரணம்

பிரபல மலையாள நடிகர் பசில் ஜார்ஜ் சென்ற வருடம் வெளிவந்த பூவல்லியும் குஞ்சனும் என்ற படத்தில் நடித்திருந்தார். 30 வயதாகும் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


வேறு மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அந்த கட்டிடத்தில் தங்கியிருந்தனர். அதில் மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காரில் இருந்த ஐந்து பேர் மற்றும் தொழிலாளர்கள் 3 பேர் என அனைவரையும் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் நடிகர் பசில் ஜார்ஜ் உள்ளிட்ட மூன்று பேர் மருத்துவமனை செல்வதற்குள் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. நிதின் மற்றும் அஸ்வின் ஆகியோர் தான் இறந்த மற்ற இருவர்.

இந்த விபத்துக்கு அதிக வேகத்தில் காரை செலுத்தியது தான் காரணமாக இருக்கும் என போலீசார் தெரிவித்துளள்னர்.

பசில் ஜார்ஜ் மரணத்திற்கு சினிமா துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக