Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 20 மே, 2020

விலை உயர்ந்தது ரியல்மி ஸ்மார்ட்போன்(ஸ்)!!

ரியல்மி நிறுவனம் தனது குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. 

கடந்த மார்ச் மாதம் ஸ்மாட்போன்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டதை அடுத்து அனைத்து ப்ராண்ட் ஸ்மார்ட்போன்களும் விலை உயர்வை அறிமுகம் செய்தனர். 

இதனைத்தொடர்ந்து தற்போது ரியல்மி தனது, ரியல்மி சி2 மற்றும் ரியல்மி சி3 மாடல்களின் விலை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இவற்றின் விலை உயர்வு பற்றிய தகவல் பின்வருமாறு...

ரியல்மி சி2 2 ஜிபி + 32 ஜிபி ரூ. 6499 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்சமயம் இதன் விலை ரூ. 6999 ஆக உள்ளது. 

ரியல்மி சி2 2 ஜிபி + 16 ஜிபி மற்றும் 3 ஜிபி + 32 ஜிபி மாடல்களின் விலை  மாற்றப்படவில்லை.

ரியல்மி சி3 3 ஜிபி + 32 ஜிபி மாடல் ரூ. 7499 விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்சமயம் இதன் விலை ரூ. 7999 ஆக உள்ளது. 

ரியல்மி சி3 4 ஜிபி + 6 ஜிபி மாடல் ரூ. 8499 விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்சமயம் இதன் விலை ரூ. 8999 ஆக உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக