வீட்டிலேயே அட்டகாசமான வெங்காய ரொட்டி செய்வது எப்படி என பார்க்கலாம் வாருங்கள்.
தேவையானவை
- வெங்காயம்
- மிளகாய்
- உப்பு
- மைதா அவு
- சோடா தூள்
செய்முறை
முதலில் மைதா மாவை எடுத்து கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, வெங்காயம், மிளகாய் மற்றும் சோயா உப்பு போட்டு கலக்கவும்.
கெட்டியான ரொட்டி பதத்திற்கு வந்ததும், சற்று ஊற வைத்து உருண்டைகளாக்கி தட்டி, ரொட்டி கல்லில் போட்டு எடுத்தால் அட்டகாசமான வெங்காய ரொட்டி தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக