புழக்கத்தில் உள்ள 10 எண்கள் இலக்கு
முறையே தொடரும் என்று அறிவித்துள்ளது.
மொபைல் எண்களை 11 இலக்கமாக மாற்ற
டிராய் பரிந்துரை செய்தது. இதுகுறித்து டிராய் வெளியிட்ட பரிந்துரை என்னவென்றால்
தற்போது தரைவழி தொலைபேசி தொடர்புகளிலிருந்து மொபைல் நம்பருக்கு கால் செய்ய தற்போது
பூஜ்யம் சேர்க்க தேவையில்லை என்று அறிவித்தறிந்தது.
இனிமேல் மொபைல் எண்ணுக்கு தொடர பூஜ்யம்
சேர்த்து கால் செய்ய வேண்டும். தற்போது மொபைல் எண்கள் 10 இலக்கம் கொண்டு
இருக்கிறது. அதை 11 இலக்கமாக மாற்றலாம் என அறிவித்திருந்தது அதனால்
என்ன பயன் என்றால் 1000 கோடி பேருக்கு மொபைல் எண் வழங்க முடியுமாம், இதனால்
ஆளுக்கு 7 சிம் வழங்க முடியும் அறிவித்தது.
ஆனால் இதை அறிவிக்கை என்றும் அதை
மறுத்து மொபைல் போன்களுக்கு தற்போது புழக்கத்தில் உள்ள 10 எண்கள் இலக்கு முறையே
தொடரும் என்று டிராய் விளக்கம் தெரிவித்துள்ளது. மொபைல் போன்களுக்கு11 இலக்க முறை
எதையும் பரிந்துரைக்கவில்லை என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக