சுக்கிராச்சாரியார் என்று அழைக்கப்படும் சுக்கிரன் பிருகுவின் மகனாவார். அசுர குலத்தவர்களின் தலைவன் விருசபர்வனின் குல குரு இவர்தான். சுக்கிரனின் மகள் தேவையானி, மருமகன் யயாதி ஆவார். வெள்ளிக்கோள் என இவருக்கு அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.
சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக்கூடியவர். இன்பம் என்கிற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்
சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக்கூடியவர். இன்பம் என்கிற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர்.
சுக்கிரன் களத்திரகாரகன். அதாவது, வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதகக்கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம்.
லக்னத்திற்கு 12-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு சுகமான வாழ்வு அமையும்.
12-ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?
👉 சுவையான உணவுகளை விரும்பி உண்பவர்கள்.
👉 சுக வாழ்வில் ஆர்வம் கொண்டவர்கள்.
👉 கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும்.
👉 வீண் விரயம் செய்யக்கூடியவர்கள்.
👉 ரகசிய நோய்கள் ஏற்படலாம்.
👉 தவறான தொடர்பால் இழப்புகள் நேரிடலாம்.
👉 சிற்றின்பத்தில் அதிக நாட்டம் உடையவர்கள்.
👉 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை கொண்டவர்கள்.
👉 பேச்சுக்களால் பிரச்சனைகளை உருவாக்கி கொள்ளக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக