உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது.
இதனால் உலகநாடுகள் அனைத்தும் கொரோனா பீதியில் உள்ளது.குறிப்பாகபொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
விளையாட்டு துறைகளும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் ஜோகோவிச் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நோவாக் ஜோக்கோவிச்-க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக