Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 23 ஜூன், 2020

கொரோனா-வை குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்தது பதாஞ்சலி!

கொரோனா வைரஸை குணப்படுத்தும் ஆயுர்வேத மருந்தான கொரோனிலை(Coronil) நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் யோகா குரு பாபா ராம்தேவ்!

கொரோனில்(Coronil) எனபது மாத்திரைகள் கொண்ட கொரனா எதிர்ப்பு மருந்து எனவும், தங்களது சோதனையில் கொரோனா நோயாளிகளை இந்த மருந்து குணப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த மருந்து கொரோனா நோயாளிகள் மீது இரண்டு முறை முயற்சிக்கப்பட்டுள்ளது என்றும் ராம்தேவ் கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!