திருப்பதி
கோவிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அமைதி ஆளித்துள்ளது ஆந்திர
அரசு.
திருப்பதி
கோவிலில் பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்களுக்கு அமைதி வழங்கிய திருமலை
திருப்பதி தேவஸ்தானம் முடிவு. பொதுமுடக்கத்தால் திருப்பதி கோவிலுக்கு
பக்தர்களுக்கு அனுமதிக்கப்படாமல் இருந்த வந்த நிலையில் உள்ளூர் பக்தர்களுக்கு
அனுமதி பெற திருப்பதி தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது.
இந்நிலையில்
கோவிலுக்கு வரும் பக்தர்கள் தனிநபர் இடைவெளியே கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என
ஆந்திர உத்தரவு. திருப்பதி கோவிளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்த்த
நிலையில் அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப தற்போது திருப்பதி கோவில் தேவஸ்தானம்
உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கதுள்ளது.
திருப்பதி
கோவிலில் ஜூன் 8 முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ளூர் பக்தர்கள்
அனுமதிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக தகவல். பரிசோதனை முயற்சியாக உள்ளூர் பக்தர்கள்
மட்டும் 6 அடி இடைவெளிடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கதுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக