>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 22 ஜூன், 2020

    TIKTOK, UC BROWSER, SHAREIT உட்பட 52 சீன APPS-ஐ பயன்படுத்த வேண்டாம்: இந்திய புலனாய்வு அமைப்பு


    டிக்டோக் (TikTok), யுசி பிரவுசர் (UC browser) மற்றும் ஷேர்இட் (ShareIT) போன்ற பிரபலமான 52 சீன பயன்பாடுகளை, இந்திய மக்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என இந்திய உளவுத்துறை (Indian Intelligence) மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 

    இந்துஸ்தான் டைம்ஸின் ஒரு அறிக்கையின்படி, சீனாவுடன் இணைக்கப்பட்ட 52 மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க மக்களிடம் அறிவுறுத்துமாறு இந்திய பாதுகாப்பு ஏஜென்சிகள் மத்திய அரசாங்கத்திடம் (Government of India) கேட்டுக் கொண்டுள்ளன. இவை பாதுகாப்பானவை அல்ல, இந்தியாவுக்கு (India) வெளியே ஒரு பெரிய அளவிலான தரவைப் பிரித்தெடுப்பதில் இவை வேலை செய்கின்றன எனவும் கூறியுள்ளது.

    வீடியோ கான்பரன்சிங் பயன்பாடான ஜூம், (Zoom), குறுகிய வீடியோ பயன்பாடு டிக்டாக் (TikTok) மற்றும் யுசி பிரவுசர் ( UC browser), ஸேண்டெர் (Xender),ஷேர்இட் (ShareIT) மற்றும் கிளீன் மாஸ்டர் (Clean-Master) போன்ற பிற பயன்பாடு மற்றும் உள்ளடக்க பயன்பாடுகள் இதில் அடங்கும். இந்த பயன்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் ஒவ்வொன்றாக மதிப்பிடப்பட வேண்டும் என்று ஏஜென்சிகள் நம்புகின்றன.

    சீன பயன்பாடுகளின் முழு பட்டியல்

    TikTok

    Vault-Hide

    Vigo Video

    Bigo Live

    Weibo

    WeChat

    SHAREit

    UC News

    UC Browser

    BeautyPlus

    Xender

    ClubFactory

    Helo

    LIKE

    Kwai

    ROMWE

    SHEIN

    NewsDog

    Photo Wonder

    APUS Browser

    VivaVideo- QU Video

    Perfect Corp

    CM Browser

    Virus Cleaner (Hi Security Lab)

    Mi Community

    DU recorder

    YouCam Makeup

    Mi Store

    360 Security

    DU Battery Saver

    DU Browser

    DU Cleaner

    DU Privacy

    Clean Master – Cheetah

    CacheClear DU apps studio

    Baidu Translate

    Baidu Map

    Wonder Camera

    ES File Explorer

    QQ International

    QQ Launcher

    QQ Security Centre

    QQ Player

    QQ Music

    QQ Mail

    QQ NewsFeed

    WeSync

    SelfieCity

    Clash of Kings

    Mail Master,

    Mi Video call - Xiaomi

    Parallel Space


    இவற்றில், பாதுகாப்பு காரணங்களுக்காக ஜூம் பயன்பாடு குறித்து ஏற்கனவே பல செய்திகளில் வந்துள்ளது. இந்திய சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி - கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் ஆஃப் இந்தியாவின் (சிஇஆர்டி-இன் - CERT-in) பரிந்துரையின் பேரில் ஜூம் பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் ஒரு ஆலோசனையை வெளியிட்டது. உள்துறை அமைச்சக ஆலோசனைக்கு நிறுவனம் பதிலளித்திருந்தது, இது பயனர் பாதுகாப்பு குறித்து தீவிரமாக இருப்பதாக வலியுறுத்தியது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக