கன்னியாகுமரி
மாவட்டம் பத்மநாதபுரம் அருகே மக்கள் வசிக்கும் இடத்தில் 12 அடி நீளம் உள்ள
மலைப்பாம்பு பிடிப்பு.
கன்னியாகுமரி
மாவட்டம் பத்மநாதபுரம் அருகே மக்கள் வசிக்கும் இடத்தில் 12 அடி நீளம் உள்ள ஒரு
மலைப்பாம்பு அந்த பகுதியில் உள்ள ஒரு நாயை விழுங்க முயற்சி செய்துள்ளது, இதனால்
அந்த 12 அடி மலைப்பாம்பை பார்த்து பொதுமக்கள் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில்
மேலும் மலைப்பாம்பை பற்றி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்
உடனடியாக தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து சென்று மலைப்பாம்பை பிடிக்கும்
பணியில் ஈடுபட்டனர், சுமார் 1 நேரம் போராடி மலைப்பாம்பை தீயணைப்பு துறையினர்
பிடித்து சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக