Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 29 ஜூலை, 2020

ஆகஸ்ட்-1 முதல் தமிழகத்தில் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு!

ஆகஸ்ட்-1 முதல் தமிழகத்தில் போது போக்குவரத்து தொடங்க வாய்ப்பு.தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில்,  இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆகஸ்ட் 1 முதல் தமிழகத்தில், சென்னை தவிர பிற பகுதிகளில் பொது போக்குவரத்து தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் மாதத்தில் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது போல் பிரித்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!