மளிகைப் பொருட்கள் மற்றும் ஏற்றுமதி பயன்பாடுள்ள
பொருட்களை 90 நிமிடங்களுக்கும் வழங்கும் சேவையை ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிமுகப்பட்டுத்தவுள்ளதாக
தகவல்கள் வெளியாகிறது.
கொரொனா காலத்திற்கு முன்புவரை பெரும்பாலான மக்கள் தங்கள் பொருட்களை ஆன்லைன் ஷாப்பிங்கில் வாங்க முடிவு செய்தனர். இதில் தரம் நிச்சயம் விலை குறைவு, விரைவான டெலிவரி இருந்ததால் ஃபிளிப்கார்டு,அமேசான், ஸ்னேப் டீல் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் சேவை அதிகரித்தது. ஆனால் போட்டியும் அதிகரித்தது.
இந்நிலையில், அமேசான் மின்னனு பொருட்கள் வி்ற்பனையில்முன்னிலையில் உள்ள நிலையில்,ஃபிளிப்கார்டு மளிகை மட்டும் வீட்டுப் பொருட்கள் விற்பனையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கவுள்ளதாகவும் அதில் பொருட்களை குறைந்த பட்சமாக 90 நிமிடங்களில் டெலிவரி செய்ய முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக