ராகு பிரம்மிக்கத்தக்க கிரகம். கொடுப்பவரும் அவரே, தடுப்பவரும் அவரே... ராகுபகவானை புரிந்துக்கொள்ளவே முடியாது. மேலும் இவர் கருமையானவர், தென்மேற்கு திசைக்கு அதிபதி, கிரகங்களில் பெண் கிரகம்.
இவரின் அதிதேவதைகள் ஸ்ரீகாளி, ஸ்ரீதுர்க்கை மற்றும் ஸ்ரீகருமாரி. இவரது நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி மற்றும் சதயம். 'ராகுவைப் போல் கொடுப்பார் இல்லை" என்பர். உள் மனதின் ஆசைகளைத் தூண்டிவிட்டு, துன்பங்களைக் கொடுப்பவர் ராகுபகவான்.
ராகு தாமச குணம் கொண்டவர். பஞ்ச பூதங்களில் வானம் ஆவார். இவருக்கு புளிப்புச் சுவை மிகவும் பிடித்தது ஆகும். உலோகங்களில் கருங்கல். விருச்சிகம் உச்ச வீடு, ரிஷபம் நீச்ச வீடு, கன்னி சொந்த வீடு. ராகு மனித உடலில் எலும்பு ஆவார்.
லக்னத்திற்கு 4-ல் ராகு இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் ரகசியமான செயல்பாடுகளை உடையவராக இருப்பார்கள்.
4ல் ராகு இருந்தால் என்ன பலன்?
👉 மகிழ்ச்சி குறைவாக இருக்கும்.
👉 உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.
👉 சொத்துக்கள் இருக்காது, இருந்தாலும் நிலைக்காது.
👉 தாயின் மீது அன்பு குறைவாக இருக்கும்.
👉 கல்வியில் சில தடைகள் உண்டாகும்.
👉 வாகனம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும்.
👉 சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளக்கூடியவர்கள்.
👉 ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.
👉 அலைச்சலுக்கு பின்பே முன்னேற்றமான வாழ்க்கை உண்டாகும்.
👉 ரசாயனம் தொடர்பான துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக