Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 9 ஜூலை, 2020

இந்திய இராணுவத்தால் தடைசெய்யப்பட்ட 89 ஆண்ட்ராய்டு, IOS செயலிகளின் பட்டியல்!!

இந்திய இராணுவத்தால் தடைசெய்யப்பட்ட 89 ஆண்ட்ராய்டு, iOS செயலிகளின் பட்டியல்!!
 பேஸ்புக், டிக்டோக், இன்ஸ்டாகிராம் என இந்திய இராணுவத்தால் தடைசெய்யப்பட்ட 89 செயலிகளின் முழு பட்டியல் இதோ..!

அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைகள் காரணமாக, அண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் செயல்படும் 89 பயன்பாடுகளை தடை செய்ய இந்திய ராணுவம் புதன்கிழமை முடிவு செய்துள்ளது. இந்த பயன்பாடுகள் இன்னும் பொதுமக்களுக்குக் கிடைக்கும் என்றாலும், இராணுவப் பணியாளர்களால் அவற்றை இனி அணுக முடியாது.பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டோக் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய 89 தடைசெய்யப்பட்ட பயன்பாடுகளிலிருந்து தங்கள் கணக்குகளை நீக்குமாறு ராணுவ வீரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!