🌟
நவகிரகங்களில் சனிபகவானை விட செவ்வாய் பலம் பொருந்தியவர். அதேபோல் செவ்வாயை விட
புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும்,
சந்திரனை விட சூரியனும் பலம் மிக்கவர்கள். ஆனால், இவர்கள் அனைவரையும் விட
ராகுவும், கேதுவும் பலம் வாய்ந்தவர்கள். இதனை 'நை சர்க்க பலம்" என்பார்கள்.
🌟 அரசாங்கத்தில் பதவி, புகழ் இவற்றை பெற ராகுவின் அருள் வேண்டும். ஜாதகத்தில் ராகு பலம் பொருந்தி இருந்தால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
🌟 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது ராகு தலமான திருநாகேஸ்வரம். இங்கு ராகு கால பால் அபிஷேகம் மிகவும் விசேஷம்.
🌟 லக்னத்திற்கு 8-ல் ராகு இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு எண்ணிய முயற்சிகளில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும்.
8ல் ராகு இருந்தால் என்ன பலன்?
👉 அலைச்சல்கள் மிகுந்த பணியை மேற்கொள்வீர்கள்.
👉 புதிய நபர்களால் வாழ்க்கையில் மாற்றமான சூழல் ஏற்படும்.
👉 வீண் பழிச்சொல்லிற்கு ஆளாக நேரிடும்.
👉 விதண்டாவாதம் செய்யக்கூடியவர்கள்.
👉 உறவுகளும் அதிகம் இருக்காது.
👉 வீண்செலவுகள் செய்யக்கூடியவர்கள்.
👉 துயரங்கள் மட்டும் அதிகமாக இருக்கும்.
👉 சிலருக்கு ஆரோக்கிய குறைபாடுகள் இருக்கும்.
👉 சிலருக்கு வம்ச விருத்தி இல்லாமல் இருக்கும்.
👉 ஆண்களாக இருந்தால், சிலருக்கு மூல நோய் உண்டாகும்.
👉 பெண்களாக இருந்தால் மாதவிடாய் பிரச்சனைகள் இருக்கும்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக