'ராகு
கொடுப்பார்.... கேது கெடுப்பார்" என்பது ஜோதிட பழமொழி. இருந்தாலும் கேது,
ஞானக்காரன் என்பதால் அவரது பங்கிற்கு சில நன்மைகளை செய்வதில் இருந்து தவறுவதில்லை.
கேது தரும் நன்மைகள் நிரந்தரம் இல்லை என்றாலும், அதனை தக்க வைத்து கொள்ள போதிய
புண்ணியபலம் இருக்க வேண்டும்.
புண்ணிய பலத்தை தரக்கூடிய குரு, ஒருவரது ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும். குரு நன்றாக இருந்தால், கேது தரும் நன்மைகளால் தலைமுறைகள் மேன்மை அடையக்கூடும்.
ஏழு லோகங்கள் பற்றி உணரும் சக்தியை கேதுதான் தருகிறார். மரம், செடி, கொடிகளுடன் பேசும் ஆற்றலை பெறுவதும், ஜீவராசிகளுடன் பேசும் ஆற்றலை தருவதும், மூலிகை செடிகளுடன் பேசும் சக்தியை தருவதும் கேதுதான். மகாமுனி, மகாதபசி ஆகியோருக்கு மகாதவம் புரியும் சக்தியை தருவதும் இவரே.
லக்னத்தில் கேதுபகவான் இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் சிறப்பான பேச்சாற்றல் உடையவராக இருப்பார்கள்.
லக்னத்தில் கேது இருந்தால் என்ன பலன்?
👉 அனுபவ அறிவு மிகுந்தவர்கள்.
👉 பொருளாதார நிலை நிலையானதாக இருக்கும்.
👉 மற்றவர்களை எண்ணி கவலை அடையக்கூடியவர்கள்.
👉 அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்கள்.
👉 சாதனையாளராகவும், எதிலும் வெற்றி பெறுபவராகவும் இருப்பார்கள்.
👉 பொருளாதார வசதி நிலையானதாக இருக்கும்.
👉 பல விஷயங்களை அறிந்தவர்கள்.
👉 காரியசித்தி கொண்டவர்கள்.
👉 தேவை அறிந்து செயல்படக்கூடியவர்கள்.
👉 விகாரமான தோற்றமும், முரட்டு சுபாவத்தையும் உடையவர்கள்.
👉 நல்ல நடத்தை உடையவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக