டிக்டாக், யுசி ப்ரவுஸர், ஷேர் இட், கேம்ஸ்கேனர், யூகேம் மேக்கப் உட்பட இந்தியாவில் தடைசெய்யப்பட்ட 59 சீன ஆப்களின் மாற்று ஆப்களின் பட்டியல் இதோ.
டிக்டாக் உட்பட நாட்டில் தடைசெய்யப்பட்ட 58 சீன பயன்பாடுகளுக்கு பதிலாக நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில மாற்று ஆப்ஸ்களும் உள்ளன. அப்படியாக எந்தெந்த சீன ஆப்களுக்கு எந்தெந்த ஆப்கள் மாற்றாகும் என்கிற முழு லிஸ்ட் இதோ:
01. TikTok, Big Libe, Vigo Video, Vmate, U Video and Kwai போன்ற ஆப்களுக்கான மாற்று ஆப்கள்:
*Mitron
*Bolo Indya
*Roposo
*Dubsmash
02. Baidu Translate ஆப்பிற்கான மாற்று ஆப்கள்:
*Google Translate
*Hi Translate
03. We Meet, We Chat, Helo போன்ற ஆப்களுக்கான மாற்று ஆப்கள்:
04. Hago Play ஆப்பிற்கான மாற்று ஆப்:
*Houseparty
05. Shareit, Xender, ES File Explorer போன்ற ஆப்களுக்கான மாற்று ஆப்கள்:
*Files Go
*Send Anywhere
*Google Drive
*Dropbox
*Share All
*Jio Switch
*Smart share
06. UC Browser, DC Browser, CM Browser, APUS Browser போன்ற ஆப்களுக்கான மாற்று ஆப்கள்:
*Google Chrome
*Mozilla Firefox
*Microsoft Edge
*Opera
*Jio Borwser
07. Mobile Legends ஆப்பிற்கான மாற்று ஆப்கள்:
*Fortnite Battle Royale
*Legends of Legends
*PUBG
08. Baidu map ஆப்பிற்கான மாற்று ஆப்கள்:
*Google Maps
*Apple Maps
09. Shein, Club Factory, ROMW போன்ற ஆப்களுக்கான மாற்று ஆப்கள்:
*Myntra
*Flipkart
*Amazon
*LimeRoad
10. Camscanner ஆப்பிற்கான மாற்று ஆப்கள்:
*Adobe Scan
*Microsoft Office Lens
*Photo Scan
*TapScanner
11. YouCam makeup, SelfieCity, Meitu போன்ற ஆப்களுக்கான மாற்று ஆப்கள்:
*B612 Beauty & Filter Camera
12. DU battery saver ஆப்பிற்கான மாற்று ஆப்கள்:
*Battery Saver & Charge Optimizer
13. Newsdog, UC News, QQ Newsfeed போன்ற ஆப்களுக்கான மாற்று ஆப்கள்:
*Google News
*Apple News
*Inshorts
14. ES File Explorer, Clean Master – Cheetah Mobile போன்ற ஆப்களுக்கான மாற்று ஆப்கள்:
இது போன்ற ஃபைல் மெனேஜிங் ஆப்ஸ்கள் ஒரு ஸ்மார்ட்போனுக்கு "உண்மையாகவே" தேவைப்படாது. எனவே இதுசார்ந்த எந்தவொரு ஆப்பையும் நீங்கள் உடனே டெலிட் செய்யலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக