வியாழன், 9 ஜூலை, 2020

வாழ்க்கை பெரியதா? சிறியதா?... எது நிரந்தரம்? - ரிலாக்ஸ் ப்ளீஸ்!!

-----------------------------------------------------------------
   சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
-----------------------------------------------------------------
ராஜு : நான் நைட் முழுக்க ரயில்ல தூங்கவே இல்லை.
மாது : ஏன்டா நீ தூங்கல?
ராஜு : எனக்கு ரயில்ல அப்பர் பர்த்தான் கெடைச்சுது.
மாது : லோயர் பர்த் ஆளுங்கக்கிட்ட சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே.
ராஜு : அப்படி மாத்திக்கலாம்னு தான் இருந்தேன், ஆனால் லோயர் பர்த்துல யாருமே இல்லையே!
மாது : 😏😏
-----------------------------------------------------------------
தீபக் : போய் செடிக்கு தண்ணீர் ஊத்து...
ராமு : ஏற்கனவே மழை பெய்யுதே...
தீபக் : அதனால் என்ன? குடையை கொண்டு போ!!
ராமு : 😖😖
-----------------------------------------------------------------
    எது உண்மையான வெற்றி?
-----------------------------------------------------------------
வெற்றி பெறும் நேரத்தை விட...
மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் வாழும் நேரமே
நாம் பெறும் உண்மையான வெற்றி...💪
-----------------------------------------------------------------
       நம்பிக்கை இருந்தால்...!!
-----------------------------------------------------------------
உன்னிடம் நீ இழந்த அனைத்தும் ஒருநாள் உன் காலடி தேடி நிச்சயம் வந்தடையும்...
அதற்கு நீ செய்ய வேண்டிய ஒன்றே ஒன்று உன் நம்பிக்கையை இழக்காமல் இருந்தாலே போதும்..

-----------------------------------------------------------------
               வாழ்க்கை...!!
-----------------------------------------------------------------
வாழ்க்கை எவ்வளவு பெரியது? என்று நினைக்கிறோமோ அவ்வளவு சிறியது...
எவ்வளவு சிறியது? என்று நினைக்கிறோமோ அவ்வளவு பெரியது...
ஏனெனில் வாழ்க்கை நம் எதிர்பார்ப்பிற்குள் அடங்காது...
அது என்றுமே எதார்த்தத்திற்குள் மட்டுமே அடங்கும்...😌😌
-----------------------------------------------------------------
   நிரந்தரம்... நிரந்தரமில்லை...!!
-----------------------------------------------------------------
கஷ்டங்கள் நிரந்தரமில்லை...
கஷ்டப்படுத்தியவர்களும் நிரந்தரமில்லை...
நிரந்தரமற்ற உலகில் நிரந்தர காயங்களை எண்ணி கலங்காதீர்கள்...
எல்லாம் மாறும் என்ற நம்பிக்கையுடன் பயணிப்போம்...😀😀
-----------------------------------------------------------------
விடுபட்ட எழுத்தை கண்டுபிடியுங்கள்...!!!
-----------------------------------------------------------------
1. _ரங்_

2. _ளிப்_

3. _விர்த்_ல்

4. ச_பள_

5. சி_கிமு_கி_கல்

விடைகள் : 

1. குரங்கு
2. புளிப்பு
3. தவிர்த்தல்
4. சம்பளம்
5. சிக்கிமுக்கிக்கல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்