Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 16 ஜூலை, 2020

Vivo X50, Vivo X50 Pro இந்தியாவில் அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் மற்றும் விலை!

விவோ எக்ஸ் 50 மற்றும் விவோ எக்ஸ் 50 ப்ரோ
விவோ எக்ஸ் 50 மற்றும் விவோ எக்ஸ் 50 ப்ரோ இன்று இந்தியாவில் டிஜிட்டல் நிகழ்வு மூலம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டன. விவோ எக்ஸ் 50, விவோ எக்ஸ் 50 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
விவோ எக்ஸ் 50 மற்றும் விவோ எக்ஸ் 50 ப்ரோ
இந்தியாவில் விவோ எக்ஸ் 50 மற்றும் விவோ எக்ஸ் 50 ப்ரோ மாடல்கள் 5 ஜி ஆதரவோடு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவாட் கேமரா அமைப்புகள், ஆக்டோ கோர் செயலிகள் மூலம் ஆதிகரிக்கப்படுகின்றன.
விவோ எக்ஸ்50 ப்ரோ அம்சங்கள்
டிஸ்பிளே: 6.56-இன்ச் முழு எச்டி AMOLED டிஸ்பிளே (2376 x 1080)
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 765பிராசஸர் உடன் அட்ரினோ 620ஜிபியு
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி சோனி IMX598 சென்சார் + 13எம்பி லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பேட்டரி: 4315எம்ஏஎச் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் 5ஜி, 4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி
விவோ எக்ஸ்50 ப்ரோ விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்50 ப்ரோ விலை CNY 4298 (இந்திய மதிப்பில் ரூ.45,000) 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்50 ப்ரோ விலை CNY 4698 (இந்திய மதிப்பில் ரூ.50,000)
விவோ எக்ஸ்50 அம்சங்கள்
டிஸ்பிளே: 6.56-இன்ச் முழு எச்டிAMOLEDடிஸ்பிளே (2376 x 1080)
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 765பிராசஸர் உடன் அட்ரினோ 620ஜிபியு
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ்+ 13எம்பி லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி எச்டிஆர் 10பிளஸ்
ஆதரவு இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பேட்டரி: 4200எம்ஏஎச் 33வாட் பாஸ்ட் சார்ஜிங்
5ஜி, 4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி
விவோ எக்ஸ்50 விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்50 விலை CNY 3,498 (இந்திய மதிப்பில் ரூ.37,000) 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்50 விலை CNY 3,898 (இந்திய மதிப்பில் ரூ.41,000)
விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் அம்சங்கள்
6.56-இன்ச் முழு எச்டி AMOLED டிஸ்பிளே (2376 x 1080) powered by Rubicon Project
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 865பிராசஸர் உடன் அட்ரினோ 650ஜிபியு
ரேம்: 8ஜிபி/12ஜிபி
மெமரி: 128ஜிபி/256ஜிபி
ரியர் கேமரா: 50எம்பி சாம்சங் எஸ்1 சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்+ 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி மேக்ரோலென்ஸ்
செல்பீ கேமரா: 32எம்பி எச்டிஆர் 10பிளஸ் ஆதரவு
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
பேட்டரி: 4315எம்ஏஎச்
44வாட் பாஸ்ட் சார்ஜிங் 5ஜி,
4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை,
ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி
விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் விலை CNY 5498 (இந்திய மதிப்பில் ரூ.59,000) 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் விலை CNY 5998 (இந்திய மதிப்பில் ரூ.63,000)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக