-------------------------------------
இது சிரிப்பதற்கான நேரம்...!!
-------------------------------------
ராமு : உங்களுக்கு பிடிச்ச ஊர் எது?...
சுரேஷ் : சுவிட்சர்லாந்து..
ராமு : எங்கே ஸ்பெல்லிங் சொல்லுங்க..
சுரேஷ் : ஐயய்யோ.. அப்படின்னா 'கோவா"
ராமு : 😂😂
-------------------------------------
நந்து : பீச்சுக்கு பக்கத்துல இருக்க மீன் கடையில மீன் சாப்பிட்ட இரண்டு பேர் மண்டைய போட்டுட்டாங்களாம்!
புகழ் : பாவம்... அப்புறம்?...
நந்து : அப்புறம் என்ன?... அந்த மீன் மண்டைய நாய் தூக்கிக்கிட்டு போயிடுச்சு....
புகழ் : 😡😡
-------------------------------------
கணவன் : அந்த டாக்டர் உன்னைப் பத்தி நல்லாவே புரிஞ்சு வெச்சிருக்காரே?...
மனைவி : எப்படிங்க?...
கணவன் : பாரு.. மாத்திரையெல்லாம் 'சீரியலுக்கு முன்", 'சீரியலுக்கு பின்"னு எழுதிக் கொடுத்திருக்காரே!
மனைவி : 😬😬
-------------------------------------
சிறந்த வரிகள்...!!
-------------------------------------
⭐ நேற்று என்ற ஒன்றை மறந்தால்தான்
நாளை என்னும் நாள் உன் வாழ்க்கையில் உதயம் ஆகும்.
⭐ வேர் என்ற ஒன்றுதான் வளரும் செடிக்கு ஆதாரம்.
தன்னம்பிக்கை என்ற ஒன்றுதான் உன் வாழ்க்கையின் உயர்விற்கு மூலாதாரம்.
⭐ உன் ஒவ்வொரு அனுபவத்திலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும்.
அதை எப்படி எடுத்து கொள்ள வேண்டும் என்ற செயல்முறையில் அடங்கி இருக்கிறது
உன் எதிர்கால வாழ்க்கைக்கான வெற்றியின் ரகசியம்.
-------------------------------------
இன்றைய கடி...!!
-------------------------------------
103-க்கும் 105-க்கும் நடுவுல என்ன இருக்கு தெரியுமா?
104
அதான் இல்ல..
வேற என்ன இருக்கு?
.
.
.
.
.
.
நடுவுல 0 தான் இருக்கு. நீங்க இன்னும் ஆயவாள-ல வீக்குதான்!
-------------------------------------
குறளும்... பொருளும்...!!
-------------------------------------
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.
விளக்கம் :
நேருக்கு நேராக ஒருவரது குறைகளை கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம். ஆனால், பின் விளைவுகளை எண்ணி பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரை பற்றி குறை கூறுவது தவறு.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக