கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின்
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது.
கூகுள்
நிறுவனம் தனது புதிய பிக்சல் 4ஏ ஸ்மார்ட்போனின் ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிமுகம் செய்ய
இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
பின்வருமாறு...
கூகுள்
பிக்சல் 4ஏ எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- 5.81 இன்ச் 1080x2340 பிக்சல் FHD+ OLED 18.5:9 டிஸ்ப்ளே, 443 PPI, HDR
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
- அட்ரினோ 618 GPU, டைட்டன் M செக்யூரிட்டி சிப்
- 6 ஜிபி LPDDR4X ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 10
- 12.2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், டூயல் PD ஆட்டோபோக்கஸ், OIS, EIS
- 8 எம்பி செல்ஃபி கேமரா, 84° அல்ட்ரா வைடு லென்ஸ்
- டூயல் சிம் ஸ்லாட், கைரேகை சென்சார்
- 3080 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக