-----------------------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!

பாபு : எங்க அம்மாவுக்கு சுகர் இருக்குன்னு தெரிஞ்சதும் என் மனைவி ஸ்வீட் சாப்பிடுறதையே நிறுத்திட்டா...
குமார் : ஏன் உன் மனைவிக்கு உன் அம்மா மேல அவ்வளவு பாசமா?
பாபு : நீங்க வேற... அவ சாப்பிடுற ஸ்வீட்-யும் என் அம்மாவுக்கே கொடுத்துடுறா...
குமார் : 😜😜

செந்தில் : பொய் சொன்னா கண்டுபிடிக்கிற மிஷின் இருக்கா அண்ணே?...
கவுண்டமணி : அதைத்தான் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திக்கிட்டு இருக்கேன்...
செந்தில் : 😂😂

காதலன் : உனக்காக ஊர் சுத்துறதை நிறுத்திட்டேன்... சிகரெட் பிடிக்கிறதை நிறுத்திட்டேன்...
காதலி : சரி... சரி... பொய் சொல்றத முதல்ல நிறுத்துங்க...
காதலன் : 😏😏

ஹா... ஹா... இது சிரிக்க மட்டுமே...!!

வாழ்க்கையின் மிகப்பெரிய சந்தர்ப்பம் எது தெரியுமா?
.
.
.
.
.
.
.
மனைவியின் கன்னத்தில் கொசு உட்காருவது...

சிறந்த வரிகள்...!!

செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது,
உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும்.
ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்த காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு.
உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
பொதுவாக வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்.

விடுகதைகள்...!!

1. மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன். அவன் யார்?
2. பட்டனைத் தட்டினால் சட்டென விரியும். அது என்ன?
3. மூன்றுகால் குள்ள அக்கா, பாரம் தாங்கி, நெருப்பை சுமந்து சோறு சமைப்பாள். அவள் யார்?
4. வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம். அது என்ன?
5. நீரிலும், நிலத்திலும் வாழ்வான். பாறைக்குள்ளும் பதுங்கி வாழ்வான். அவன் யார்?
விடைகள் :
1. நத்தை.
2. குடை.
3. அடுப்பு.
4. கனவு.
5. தவளை.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக