ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வழங்கி வந்த பிரீபெயிட் சலுகை
பலன்களை குறைத்துள்ளது.
ரிலையன்ஸ்
ஜியோ நிறுவனம் முன்னர் இலவச கால்களை ரத்து செய்தது. அந்த வகையில் தற்போது ஜியோ
ஐஎஸ்டி காலிங் மற்றும் சர்வதேச ரோமிங் பிரீபெயிட் சலுகைகளின் பலன்கள்
குறைத்துள்ளது
ஆம்,
ரூ. 501 ஐஎஸ்டி வவுச்சர், ரூ. 1101 மற்றும் ரூ. 1201 ஐஆர் சலுகை பலன்கள்
குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாற்றங்கள் ஜியோ வலைதளத்தில்
அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக