ஆன்லைனில் ஆர்டர் செய்த டிரஸ் வீட்டுக்கு டெலிவரி ஆன நிலையில் அதை பிரித்து பார்க்கும்போது உள்ளே புழுக்கள் நெளிந்து ஓடியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஆன்லைன் ஆர்டர்
ஆன்லைன் ஆர்டர் பழக்கம் மக்களிடையே அதிகரித்துக் கொண்டே வருகிறது. மளிகை பொருட்களில் தொடங்கி, மருந்து, உணவு, உடை, கேட்ஜெட் பொருட்கள் உட்பட அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த கொரோனா காலத்தில் ஆன்லைன் ஆர்டர் தேவை அதிகரிதுள்ளது என்றே கூறலாம்.
கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங்
கொரோனா காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறை என்பது சற்று கூடுதலாகவே அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் நேரில் சென்று ஷாப்பிங் செய்ய தயங்கி வருகின்றனர். இதையடுத்து ஆன்லைன் ஷாப்பிங் வழியாக பொருட்களை வாங்கவே ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
ஆர்டர் செய்தவர்க்கு அதிர்ச்சி சம்பவம்
இந்த நிலையில் நியூயார்க்கில் டிரஸ் ஆர்டர் செய்தவர்க்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. நியூயார்க்கை சேர்ந்த பெஞ்சமின் ஸ்மிதி என்பது நைக்(Nike) வழியாக சில டிரஸ்களை ஆர்டர் செய்துள்ளார். அவர் ஆர்டர் செய்த பொருள் வீட்டிற்கு வந்துள்ளது.
பொருட்களோடு சில புழுக்கள்
ஆர்டர் டெலிவரி செய்த பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அந்த பெட்டிக்குள் அவர் ஆர்டர் செய்த பொருட்களோடு சில புழுக்கள் நெளிந்து ஓடியதை பார்த்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பேக்கிங்கை சோதித்துள்ளார்.
ஷிப்பிங்கின் போது புழுக்கள் வரவாய்ப்பில்லை
பேக்கிங் முறையாக டைட்டாக செய்துள்ளதால், ஷிப்பிங்கின் போது புழுக்கள் உள்ளே சென்றிருக்க வாய்ப்பில்லை எனவும் பேக்கிங்கின் போது புழுக்கள் இருந்துள்ளது எனவும் கணித்துள்ளார்.
25-30 புழுக்கள்
இந்த நிகழ்வை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்து தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த காட்சியில் சுமார் 25-30 புழுக்கள் இருக்கிறது. அனைத்தும் பேக்கிங் உள்ளே இருக்கிறது.
வீடியோ பேஸ்புக்கில் வைரல்
முன்னதாக இவரது பதிவுக்கு எந்த பதிலும் நைக் நிறுவனம் அளிக்காத நிலையில், இந்த வீடியோ பேஸ்புக்கில் வைரலானதை அடுத்து பெஞ்சமின் ஆர்டர் செய்த பொருளை திருப்பி அனுப்புவதாகவும் அவர் செலுத்திய தொகையை திரும்பக் கொடுப்பதாகவும் நைக் தெரிவித்துள்ளது என அவர் அந்த பதிவில் பின்னதாக குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக