சிம்ம ராசியின் அதிபதி சூரியன் ஆவார். தன்னுடைய சொந்த வீட்டில் அதாவது தனது ஆட்சி வீட்டில் இருக்கும் போது மிகுந்த பலம் பெறுகிறார். இனி சிம்மத்தில் சூரியன் இருக்கும் போது ஏற்படும் பலன்கள் பின்வருமாறு :
கம்பீரமான தோற்றம் உடையவராக இருப்பார்கள்.
பார்வையிலேயே அனைவரையும் பயப்படுத்தக்கூடியவர்கள்.
தேவையற்ற வீண் பேச்சுகளை விரும்பாதவர்கள்.
எடுத்த காரியத்தை முடிப்பதில் மிகுந்த வேகம் கொண்டவர்கள்.
எல்லாம் தெரிந்தாலும் எதையும் தெரியும் என்று கூற மாட்டார்கள்.
அலட்சியமாக இருப்பார்கள். ஆனால், அனைத்தையும் கவனிக்கக்கூடியவர்கள்.
இவர்கள் எடுத்த முடிவை எளிதில் மாற்றமாட்டார்கள்.
நபர்களை அறிந்து பணி கொடுப்பதில் வல்லவர்கள்.
பெருந்தன்மையையும், நேர்மையான குணத்தையும் கொண்டவர்கள்.
அனைவரிடமும் நன்றாக பழகக்கூடியவர்கள்.
ஒப்பனை செய்து கொள்வதில் விருப்பம் உடையவர்கள்.
ஆழ்ந்த சிந்தனைக்கு பின்னே எதையும் பேசக் கூடியவர்கள்.
எந்நிலையிலும் வளைந்து கொடுக்காத நேர்மையான குணத்தைக் கொண்டவர்கள்.
பக்தி கொண்டவர்கள். ஆனால், அதை வெளிப்படுத்திக் கொள்ளாதவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக