இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சாம்சங் நிறுவனம் சீன சந்தையில் சாம்சங் கேலக்ஸி W21 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் போல்டபில் ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 5ஜி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது.
புதிய சாம்சங் கேலக்ஸி W21 5ஜி போல்டபில் ஸ்மார்ட்போன்
புதிய சாம்சங் கேலக்ஸி W21 5ஜி போல்டபில் ஸ்மார்ட்போன், 7.6' இன்ச் QXGA பிளஸ் இன்பினிட்டி ஒ-டைனமிக் AMOLED ஸ்கிரீன் டிஸ்பிளே மற்றும் 6.2' இன்ச் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED இன்பினிட்டி பிளெக்ஸ் டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த போல்டபில் போனில் டூயல் நானோ சிம் வசதியுள்ளது. புதிய W21 5ஜி போல்டபில் ஸ்மார்ட்போன் க்ளிட்டர் கோல்டு வண்ண விருப்பத்தில் வருகிறது.
சாம்சங் கேலக்ஸி W21 5ஜி போல்டபில் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக