லாவா நிறுவும் தனது சமீபத்திய பட்ஜெட் மைய ஸ்மார்ட்போனான லாவா பியூ (Lava BeU) ஆண்ட்ராய்டு கோ வெர்ஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதாக இன்று அறிவித்துள்ளது. லாவா பீயு ஸ்மார்ட்போன் பெண்களை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை விபரம் மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பார்க்கலாம்.
லாவா பீயு பெண்களின் ஸ்மார்ட்போன்
லாவா பீயு பெண்களின் தேவைகளை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் கிளாசிக் டிசைன், டயமண்ட்-ஸ்டடட் கேமரா மற்றும் உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு பயன்பாட்டு உடன் வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆன்லைன் வழியாகவும் ஆப்லைன் சிலரை கடைகள் வழியாகவும் வெறும் ரூ. 6,888 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
லாவா பீயூ சிறப்பம்சம்
- 6.08' இன்ச் 1560 x 720 பிக்சல் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- 1.6GHz ஆக்டா கோர் IMG8322 GPU
- 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ்
- மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 10 கோ
- 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- எல்இடி ஃபிளாஷ்
- 8 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர்
- 4G VoLTE
- Wi-Fi 802.11 b / g / n
- புளூடூத் 4.2
- GPS
- GLONASS
- டூயல் சிம்
- மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட்
- 4060 எம்ஏஎச் பேட்டரிஇது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக