Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 21 ஜனவரி, 2021

படித்ததில் பிடித்தது.. ... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

-------------------------------------------------

சிரிக்க மட்டுமே !!

--------------------------------------------------

ஆண் : நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.

பெண் : நன்றி.

ஆண் : உங்க Friend உங்கள விட அழகா இருக்காங்க.

பெண் : போடா எரும.

ஆண் : அது உங்க ரெண்டு பேரையும் விட அழகா இருக்கு.

பெண் : 😩😩

--------------------------------------------------

முதலாளி : வேலைக்கு தினமும் அரைமணி, முக்கால் மணி லேட்டாவே வாரீங்களே... ஏன்?

தொழிலாளர் : 'நீங்கதான் வேலை-ன்னு வந்துட்டா டைம் பாக்கக்கூடாது-ன்னு சொன்னீங்க".

முதலாளி : 😰😰

--------------------------------------------------

சிந்தித்து... சிரியுங்கள்...!! 

--------------------------------------------------

மூன்று குடிகாரர்கள் ஒரு வாடகை டாக்ஸியில் ஏறினார்கள்...

 

அவர்கள் நல்லா குடிச்சி இருக்கறத தெரிஞ்சுக்கிட்ட டாக்ஸி டிரைவர்

 

என்ஜின் ஸ்டார்ட் செஞ்சுச்சு ஆப் செஞ்சிட்டு நாம வர வேண்டிய இடம் வந்தாச்சு சொன்னாரு...

 

முதல் நபர் : பணம் கொடுத்தான்.

 

இரண்டாம் நபர் : Advice சொன்னான்.

 

மூன்றாம் நபர் : பளார் என்று ஒரு அறை கொடுத்தான்...!!

 

டிரைவர்க்கு பயம்...!!

 

ஒருவேளை இவனுக்கு புரிஞ்சிருக்குமோ? 

 

மூன்றாம் நபர்...

 

இனிமே இவ்வளவு வேகமா ஓட்டாதே.. நீ வந்து சேரும் வரை எங்க உயிர் எங்க கிட்ட இல்ல...!!😝😆

--------------------------------------------------

படித்ததில் பிடித்தது...!!

--------------------------------------------------

 

💪 அடுத்தவர் தும்மலில் சகுனம் பார்க்குற நாம தான். தமக்கு வேண்டியவரின் தும்மலில் நூறு. இருநூறு என ஆயுளை கூட்டி சொல்கிறோம். 

 

💪 ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காகத்தான் எனும்போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்.

 

💪 சாக்கடையில் கல்லெறிந்தால் நம் மேல் படும் என ஒதுங்கிச் செல்வதை சாக்கடை தனக்கான பெருமையாய் நினைத்துக் கொள்கிறது.

 

💪 நம்மாலேயே காக்க முடியாத ரகசியத்தை இன்னொருவர் காப்பார் என எப்படி நம்புகிறோம்...!!

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!