🌟 மிதுன ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். புதன் பகவானுடன், ராகு நட்பு என்னும் நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.
🌟 மென்மையான குணநலன்களை உடையவர்கள்.
🌟 பேச்சாலும், சிரிப்பாலும் மற்றவர்களை கவரக்கூடியவர்கள்.
🌟 பொழுதுப்போக்கு விஷயங்களில் ஆர்வம் கொண்டவர்கள்.
🌟 தன்னை அலங்காரப்படுத்திக் கொள்வதில் விருப்பமுள்ளவர்கள்.
🌟 ஆன்மீக செயலில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.
🌟 மறைமுக செயல்பாடுகளை பற்றி சிறிது ஞானம் கொண்டவர்கள்.
🌟 இவர்களின் செயல்பாடுகளை புரிந்துக்கொள்வது என்பது கடினம்.
🌟 சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.
🌟 பொய்யையும் உண்மைப் போல் பேசக்கூடிய திறமைசாலிகளாக இருப்பார்கள்.
🌟 மற்றவர்களிடம் மனதில் உள்ள கவலைகளை பகிரமாட்டார்கள்.
🌟 இன்பம் வந்தாலும், துன்பம் வந்தாலும் ஒரே மாதிரியாக கையாளக்கூடியவர்கள்.
🌟 ஆதாயம் இருந்தால் மட்டுமே பிறருக்கு உதவுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக