🌟 தனுசு ராசியின் அதிபதி குருபகவான் ஆவார். தேவகுருவான பிரகஸ்பதியிடம் சனி நட்பும், பகையும் இன்றி சமம் என்ற நிலையில் இருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.
🌟 வஞ்சக எண்ணங்களை கொண்டவர்கள்.
🌟 அடிப்பணிந்து நடக்கக்கூடியவர்கள்.
🌟 கற்பனை செய்வதில் வல்லவர்கள்.
🌟 எதிலும் அவ்வளவு எளிதில் திருப்தி அடையமாட்டார்கள்.
🌟 சரியான முடிவுகளை எடுக்க முடியாத நிலையற்ற மனதை உடையவர்கள்.
🌟 பொதுநலமின்றி சுயநல எண்ணங்கள் மேம்பட்டு காணப்படும்.
🌟 இவர்களுக்கு இளைய சகோதரர்களால் அனுகூலமற்ற செயல்கள் நடைபெறும்.
🌟 வாக்கு சுத்தம் இல்லாதவர்கள்.
🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.
🌟 எவரிடத்திலும் பற்று இல்லாதவர்கள்.
🌟 விதண்டாவாதம் புரிவதில் வல்லவர்கள்.
🌟 சாமர்த்தியமான செயல்பாடுகள் இவர்களுக்கு குறைவு.
🌟 மறைமுகமான எதிர்ப்புகளை உடையவர்கள்.
🌟 விவேகமற்ற செயல்களை உடையவர்கள்.
ஆன்மிகமும் - ஜோதிடமும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக