Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 18 பிப்ரவரி, 2021

மகர ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

🌟 மகர ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவானுடன் கேது, நட்பு என்ற நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 இவர்களின் செயல்பாட்டை புரிந்துக்கொள்வது கடினம்.

🌟 ரகசியங்களை பாதுகாக்கக்கூடியவர்கள்.

🌟 ஜீரண சக்தி அதிகம் உடையவர்கள்.

🌟 சிறு விஷயங்களையும் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 தனது காரியத்தை அமைதியாக இருந்து சாதித்து கொள்ளக்கூடியவர்கள்.

🌟 எதற்கும் கவலைப்படாதவர்கள்.

🌟 எவருக்கும் அஞ்சாதவர்கள்.

🌟 பொதுநல செயல்பாடுகளில் தனக்கான ஆதாயத்தையும் எதிர்பார்க்கக்கூடியவர்கள்.

🌟 ஆடை, அலங்காரங்களில் விருப்பமில்லாதவர்கள்.

🌟 கற்பனை வளம் கொண்டவர்கள்.

🌟 சம்பள உயர்விற்காக எதையும் செய்யக்கூடியவர்கள்.

🌟 தனிமையை அதிகம் விரும்பக்கூடியவர்கள்.

🌟 மனோதைரியம் உடையவர்கள்.

🌟 பொருள் ஈட்ட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

🌟 பல நுணுக்கமான விஷயங்களை அறிந்தவர்கள்.

🌟 சில விஷயங்களில் அலட்சிய குணம் கொண்டவர்கள்.

🌟 அனைத்து மக்களையும் ஒன்றாகவே கருதக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக