Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

நேரம் ஆச்சு... இது சிரிப்பதற்கான நேரம்... சிரிக்கலாம் வாங்க... ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------

சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!

---------------------------------------

மனைவி : நீங்க வேலை செய்யறத பாத்துக்கிட்டு என்னால சும்மா இருக்க முடியல.

கணவ‌ன் : பரவா‌யி‌ல்லையே.. இ‌ப்போவாவது மனசு வ‌ந்துச்சே..

மனை‌வி : நீ‌ங்க சமை‌ச்சு வைங்க.. அது‌க்கு‌ள்ள நா‌ன் ஷா‌‌ப்‌பி‌ங் போ‌யிட்டு வ‌ந்துடறே‌ன்.

கணவ‌ன் : 😏😏

---------------------------------------

மீனா : நீ இப்படி எ‌‌ல்லா வேலையையு‌ம் மெதுவா செஞ்சுக்கிட்டிருந்தா நான் வேற ஒரு வேலைக்காரியை பாத்துக்க வேண்டியது தான்!

வேலைக்காரி : சீக்கிரம் பாருங்க அம்மா, எனக்கும் தனியா வேலை செய்யறது பிடிக்கல!

மீனா : 😠😠

---------------------------------------

கண் எரிச்சலை குறைக்க...!!

---------------------------------------

👀 குளிர்ந்த நீரில் அடிக்கடி கண்களை கழுவவும்.

👀 உருளைக்கிழங்கு ஃ வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி சிறிது நேரம் கண்கள் மீது வைக்கவும். 

👀 டீ பேக்குகளை குளிர்ந்த நீரில் ஊர வைத்த பின் 15 நிமிடம் கண்கள் மீது வைக்க வேண்டும். 

👀 கற்றாழை ஜெல்லை காட்டனில் நனைத்து கண்களின் மேல் வைக்க எரிச்சல் குணமாகும். 

👀 விளக்கெண்ணெய் ஒரு துளி கண்ணில் விட்டு சிறிது நேரம் கண் மூடினால் எரிச்சல் குணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக