ஐப்பசி 6 - திங்கட்கிழமை
ஆன்மிகமும் - ஜோதிடமும்
🔆 திதி : மாலை 03.21 வரை நவமி பின்பு தசமி.
🔆 நட்சத்திரம் : மாலை 03.40 வரை திருவோணம் பின்பு அவிட்டம்.
🔆 அமிர்தாதி யோகம் : மாலை 03.40 வரை அமிர்தயோகம் பின்பு சித்தயோகம்.
சந்திராஷ்டம நட்சத்திரம்
💥 புனர்பூசம், பூசம்
பண்டிகை
🌷 ஒப்பிலியப்பன் கோவிலில் ஸ்ரீசீனிவாசப்பெருமாள் வாகனத்தில் புறப்பாடு.
🌷 குலசேகரப்பட்டினம் ஸ்ரீமுத்தாரம்மன் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்துடன் காட்சியருளல்.
வழிபாடு
🙏 சரஸ்வதி தாயை வழிபட புத்திக்கூர்மை மேம்படும்.
விரதாதி விசேஷங்கள் :
💥 கரிநாள்
💥 சரஸ்வதி பூஜை
💥 ஆயுத பூஜை
எதற்கெல்லாம் சிறப்பு?
🌟 மதில் சுவர் பணிகளை மேற்கொள்ள உகந்த நாள்.
🌟 பரிகார பூஜைகள் செய்ய நல்ல நாள்.
🌟 வழக்கு பணிகளை மேற்கொள்ள ஏற்ற நாள்.
🌟 ஆடை நிமிர்த்தமான செயல்களை மேற்கொள்ள சிறந்த நாள்.
லக்ன நேரம் (திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது)
மேஷ லக்னம் 05.27 PM முதல் 07.10 PM வரை
ரிஷப லக்னம் 07.11 PM முதல் 09.12 PM வரை
மிதுன லக்னம் 09.13 PM முதல் 11.24 PM வரை
கடக லக்னம் 11.25 PM முதல் 01.33 AM வரை
சிம்ம லக்னம் 01.34 AM முதல் 03.36 AM வரை
கன்னி லக்னம் 03.37 AM முதல் 05.38 AM வரை
துலாம் லக்னம் 05.39 AM முதல் 07.48 AM வரை
விருச்சிக லக்னம் 07.49 AM முதல் 10.00 AM வரை
தனுசு லக்னம் 10.01 AM முதல் 12.07 PM வரை
மகர லக்னம் 12.08 PM முதல் 02.01 PM வரை
கும்ப லக்னம் 02.02 PM முதல் 03.43 PM வரை
மீன லக்னம் 03.44 PM முதல் 05.22 PM வரை
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
இன்றைய ராசி பலன்கள்
━━━━━━━━━━━━━━━━━━━━━━━━
மேஷம்
பணியிடத்தில் மதிப்பு மேம்படும். வாழ்க்கைத் துணைவரிடத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். விவசாயப் பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விவாத போக்குகளை தவிர்த்துக் கொள்ளவும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : மதிப்பு மேம்படும்.
பரணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
ரிஷபம்
உழைப்புக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் செல்வாக்கு அதிகரிக்கும். கடன் பாக்கிகளை பேச்சுத்திறமையால் வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். எதிர்ப்பு விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : பேச்சுத்திறமை வெளிப்படும்.
மிருகசீரிஷம் : துரிதம் ஏற்படும்.
---------------------------------------
மிதுனம்
பயணங்களால் மாற்றமான அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். பல பணிகளை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் கனிவான பேச்சுக்கள் வேண்டும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். விரயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : அனுபவம் கிடைக்கும்.
திருவாதிரை : ஏற்ற, இறக்கமான நாள்.
புனர்பூசம் : விவேகத்துடன் செயல்படவும்.
---------------------------------------
கடகம்
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் நலம் சீராக இருக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் அனுபவம் மேம்படும். சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கான சூழல் அமையும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். விருத்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
புனர்பூசம் : காரியங்கள் நிறைவேறும்.
பூசம் : அனுபவம் மேம்படும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
---------------------------------------
சிம்மம்
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத வரவுகள் உண்டாகும். முதலீடு சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்லவும். கடன் விஷயங்களில் தெளிவு பிறக்கும். வாழ்க்கையில் புதிய பாதைகள் புலப்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூரம் : தெளிவு பிறக்கும்.
உத்திரம் : இன்னல்கள் குறையும்.
---------------------------------------
கன்னி
திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். குழந்தைகளின் உயர்கல்வி குறித்த சிந்தனை மேம்படும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். கலைப் பணிகளில் தனிப்பட்ட ஈடுபாடு உண்டாகும். சிரமம் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : சிந்தனை மேம்படும்.
அஸ்தம் : அலைச்சல்கள் ஏற்படும்.
சித்திரை : ஈடுபாடு உண்டாகும்.
---------------------------------------
துலாம்
மனை மீதான கடன் உதவி கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கால்நடை பணிகளில் கவனத்துடன் செயல்படவும். சிந்தனைகளில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். நற்செய்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
சித்திரை : உதவி கிடைக்கும்.
சுவாதி : சிந்தனைகள் மேம்படும்.
விசாகம் : குழப்பங்கள் மறையும்.
---------------------------------------
விருச்சிகம்
உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். எதையும் திட்டமிட்டுச் செயல்படுத்துவீர்கள். வியாபாரத்தில் இழுபறியான சரக்குகளை விற்பீர்கள். உயர் அதிகாரிகளின் மூலம் சில சூட்சுமங்களை அறிவீர்கள். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : ஆதாயம் உண்டாகும்.
அனுஷம் : திட்டமிட்டுச் செயல்படுவீர்கள்.
கேட்டை : சூட்சுமங்களை அறிவீர்கள்.
---------------------------------------
தனுசு
குடும்ப நபர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். எதிர்காலம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : அனுசரித்துச் செல்லவும்.
பூராடம் : ஆர்வம் பிறக்கும்.
உத்திராடம் : தேடல் அதிகரிக்கும்.
---------------------------------------
மகரம்
மனதளவில் புதிய எண்ணங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உதவி செய்வோரின் சுய ரூபங்களை அறிவீர்கள். தொழில் நிமிர்த்தமான சிலரின் அறிமுகம் ஏற்படும். அலுவல் பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பொன் பொருட்களை கையாள்வதில் கவனம் வேண்டும். வாழ்க்கைத் துணைவர் பற்றிய புரிதல் மேம்படும். சோதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : ஆதரவான நாள்.
திருவோணம் : அறிமுகம் ஏற்படும்.
அவிட்டம் : புரிதல் மேம்படும்.
---------------------------------------
கும்பம்
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். கடன் பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். வியாபாரத்தில் ஆலோசனைகள் பெற்று புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும். சக ஊழியர்களிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். தடைகளால் தாமதமும், அலைச்சலும் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : அனுசரித்துச் செல்லவும்.
சதயம் : ஆலோசனை வேண்டும்.
பூரட்டாதி : தாமதம் உண்டாகும்.
---------------------------------------
மீனம்
நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். சொந்தபந்தங்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வித்தியாசமான அணுகுமுறைகளை கையாளுவீர்கள். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். அனுபவ அறிவால் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் மேம்படும்.
ரேவதி : மாற்றமான நாள்.
---------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக