ஐபிபிஎஸ் 2018 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை பார்த்திங்களா உங்களுக்கான சான்ஸ் வங்கி கனவு நினைவு ஆக வங்கிப் பணி பெற வாங்க படிங்க.
நாடு முழுவதும் பணியிடம் கொண்ட இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்துங்கள்.
ஐபிபிஎஸ் பணியிட விவரங்கள் :
ஐபிபிஎஸ் வங்கியில் மொத்தம் அறிவிக்கப்ப்பட்டுள்ள பணியிடங்கள் 2 ஆகும்
ரிசர்ச் அசோசியேசன் பணியிடம் 1
ரிசர்ச் அசோசியேசன் டெக்னிக்கல் பணியிடம் 1
ஐபிபிஎஸ் பணியிடத்திற்கு கல்வித்தகுதி :
ஐபிபிஎஸ் பணியிடத்திற்கு இரண்டு வருடம் முழு நேர படிப்பாக போஸ்ட் கிராஜூவேட் டிகிரி படித்திருக்க வேண்டும்.
இண்டஸ்ட்ரியல் ஆர்கானிகேசன், சைக்காலஜிக்கல் மெசர்ண்மெண்ட் / சைகோமெட்ரிக்ஸ் துறையில் 55% விகித மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஐபிபிஎஸ் ரிசர்ச் அசோசியேட்ஸ் - டெக்னிக்கல் துறைக்கான கல்வித் தகுதி :
ஐபிபிஎஸ் ரிசர்ச் அசோசியேட்ஸ் டெக்னிக்கல் பணிக்கு கல்வித் தகுதியாக எம்டெக் மற்றும் எம்இ படித்திருப்பவர்கள் மற்றும் அங்கிகரிக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனத்தில் மெக்கானிக்கல், சிவில், எலக்டிரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன் துறை படித்தவர்களும் எம்சிஏ முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :சம்பளத் தொகையாக ரூபாய் 881000 மாதச் சம்பளமாக வழங்கப்படுகின்றது.
கல்வி தகுதி : ஐபிபிஎஸ் பணிக்கு கல்வி தகுதியாக 21 வயது முதல் 30 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப தொகை:ஐபிபிஎஸ் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 500 தொகை செலுத்த வேண்டும்.
இண்ஸ்டியூட் பேங்கிங் பர்சனல் செலக்ஸன் போர்டு தேர்வு முறை :
ஐபிபிஎஸ் பணிக்கான எழுத்து மற்றும் இண்டர்வியூ மற்றும் குழு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஐபிபிஎஸ் முக்கிய தேதி :
ஐபிபிஎஸ் ஆன்லைன் முக்கிய தேர்வுக்கு விண்ணப்பிக்க தொடக்க தேதி ஜனவரி 4, 2018
பதிவு செய்யப்பட்ட விண்ணப்பிக்க இறுதி தேதி 16 ஜனவரி 2018
எழுத்து தேர்வு 18 ஜனவரி 2018
ஆன்லைன் எக்ஸாமினேசன் நடக்கும் தேதி 28 ஜனவரி
பதிவு செய்யப்பட்ட விண்ணப்பிக்க இறுதி தேதி 16 ஜனவரி 2018
எழுத்து தேர்வு 18 ஜனவரி 2018
ஆன்லைன் எக்ஸாமினேசன் நடக்கும் தேதி 28 ஜனவரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக