கேரளா ஸ்பெஷல் வாழையிலை மசாலா மீன் ரெசிபி!
1/12கேரளா ஸ்பெஷல் வாழையிலை மசாலா மீன் ரெசிபி!
வாழையிலை மசாலா மீன் ரெசிபி கேரளாவில் சமைக்கப்படும் பிரேத்தியகமான மீன் வறுவல். இது வாழையிலையில் வைத்து சமைக்கப்படுவதால் பிரமாதமான சுவையுடன் மணமாக இருக்கும். சுவையான அசத்தலான கேராளா ஸ்பெஷல் வாழையிலை மசாலா மீன் ரெசிபியை எளிதாக எப்படி உங்கள் வீட்டிலேயே சமைக்கலாம் என்பதை இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்.
2/12சமைக்க தேவையான பொருட்கள்!
வஞ்சீரம் (அ) வவ்வால் மீன் - 2 துண்டுகள், வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி, மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, புளி - கொட்டைப்பாக்கு அளவு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு, வாழை இலை - 2 துண்டுகள்.
மீனை சுத்தம் செய்து மசாலா தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
4/12கேரளா ஸ்பெஷல் வாழையிலை மசாலா மீன் ரெசிபி!
பின்னர் சிறிது நேரம் கழித்து வானலியில் எண்ணெய் விட்டு சூடானதும் மீனை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
5/12கேரளா ஸ்பெஷல் வாழையிலை மசாலா மீன் ரெசிபி!
வாணலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக