இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
Contact us : oorkodangi@gmail.com
கோகினூர் வைரம் 4000 ஆண்டுகளுக்கு
முன்பு இந்தியாவில் கோதாவரி ஆற்று படுகையில் கண்டு எடுத்தனர். ஆதார பூர்வமாக இந்த
வைரத்தை பற்றிய வரலாறு 14ம் நூற்றாண்டில் தான் துவங்கியது. இதன் முதல் உரிமையாளர்
ராஜாமல்வா ஆவார். அதன்பின்னர் இது மொகலாய சக்ரவர்த்தி சுல்தான் பாபர் கைக்கு 1526
ம் ஆண்டு சென்றது. இருநூறு ஆண்டுகளாக இது மொகலாயர் மன்னர்களின் மயிலாசனத்தில்
முடிமணியாக விளங்கியது. தாஜ்மகாலை கட்டிய, ஷாஜகானும் இதை பொக்கிஷமாக பாதுகாத்து
வந்தான்.
1739ம் ஆண்டு பாரசீக மன்னம் நாதர்ஷா
இந்தியாவின் மீது படை எடுத்து, மொகலாய ஆட்சியை வீழ்த்தினான். இதனால் இந்த கோகினூர்
வைரம் அவன் கைக்கு மாறியது. இது பாரசீக மன்னரின் மகன் ஷாருக் கைக்கு மாறியது.
இதன்பின்னர் ஷாரூக் மன்னம் புகலிடம் தேடி பஞ்சாப் சென்றான். இதன்பிறகு இந்த வைரம்
பஞ்சாப் அரசன் ரஞ்சித்சிங் வசமானது. பின்னர் இது லாகூர் பொக்கிஷமானது. 1849ம் ஆண்டு
ஏற்பட்ட சீக்கிய போரில் கிழக்கிந்திய கம்பெனியிடம் தோல்வியுற்றான். இது கிழக்கு
இந்தியக் கம்பனி வசம் கை மாறியது. கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை புரிந்து
250 ஆண்டுகள் முடிந்ததை நினைவு கூறும் வகையில் விக்டோரியா மகாராணிக்கு 1850 ம்
ஆண்டு இதனை பரிசாக வழங்கினார்கள்.
கோகினூர் வைரம் துரதிஷ்டமானதாக உள்ளது.
இதனை வைத்திருந்து பல மன்னர்கள் நாட்டை இழந்தனர். கிழக்கிந்திய கம்பெனிக்கு நாம்
இதனை கொடுத்ததன் மூலம், பல நாடுகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த விக்டோரியா
மகாராணி சாம்ராஜ்ஜியம் வீழ்ந்தது. இதனால் பல நாடுகள் சுதந்திரம் பெற முடிந்தது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக